தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
2342 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விளம்பரம் எண்.384அறிவிப்பு எண்.07/2014
விளம்பரம் தேதி 17/03/2014
கடைசி தேதி 15/04/2014
கட்டணம் செலுத்த கடைசி தேதி 04.17.2014
தேர்வு தேதி 06.14.2014 நேரம் காலை 10 முதல் 1 மணி வரை.
பதவி Post:
பொது வழிமுறைகள்:
செய்தித்தாள் விளம்பரம் http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16180721&code=6006
ஆன்லைன் விண்ணப்ப http://tnpscexams.net/
சென்ற வருட விளம்பரம் http://www.tnpsc.gov.in/notifications/ 26_2012_not_eng_vao2k12.pdf
மற்றும் http://www.tnpsc.gov.in/notifications/26_2012_not_tam_vao2k12.pdf
© www.tngovernmentjobs.in
- கிராம நிர்வாக அதிகாரி (Village Administrative Officer - VAO) - 2342 பதவிகள் Vacancy - SSLC / 10 ம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் - அடிப்படைச் சம்பளம் 5200 மற்றும் தரஊதியம் 2400 (PB1 GP 2400) - வயது பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், மற்றவர்களுக்கு 40 வயது
பொது வழிமுறைகள்:
- குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள்.
- குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு. அதற்கு மேலும் மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்வழிக்கல்வி (PSTM தமிழ் மீடியம்) படித்தவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு உண்டு.
- எழுத்துத் தேர்வு முறை: பொது அறிவு 75 கேள்விகள் கிராம நிர்வாகத்தின் செயல்பாடு 25 கேள்விகள்,நுண்ணறிவு 20 கேள்விகள் , பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 80 கேள்விகள்
- தேர்வு நேரம் 3 மணி நேரம்.
- தேர்வு கட்டணம் 125 (விண்ணப்ப கட்டணம் 50; தேர்வு கட்டணம் 75), ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பிப்பவர்கள் 75 ரூபாய் செலுத்தினால் போதும் (one time registration method)
செய்தித்தாள் விளம்பரம் http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16180721&code=6006
ஆன்லைன் விண்ணப்ப http://tnpscexams.net/
சென்ற வருட விளம்பரம் http://www.tnpsc.gov.in/notifications/ 26_2012_not_eng_vao2k12.pdf
மற்றும் http://www.tnpsc.gov.in/notifications/26_2012_not_tam_vao2k12.pdf
© www.tngovernmentjobs.in
இதையும் நீங்கள் விரும்பலாம்: