09 June, 2006

தென்னைமரக்கிளை!

தென்னைமரக்கிளை!

பார்த்து ரசியுங்கள். மின்னஞ்சலில் வந்தது. இந்த மரம் எங்கேயிருக்கிறது என்றுத் தெரியவில்லை. மரங்களில் இத்தகைய மாற்றங்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்தவர் சொல்லுங்களேன்.


4 comments:

cherankrish said...

ஆஹா ஆஹா அந்தமாதிரி இருக்கு.சூப்பர்..கடற்கரையில இழநியும் குடுக்கிறீங்களோ

Sivabalan said...

நாகு,

நன்று.

நன்றி.

Anonymous said...

தம்பி,

இது எங்க வீட்டு கொல்லை புறத்துல தான் இருக்கு. பாத்தீங்களா, அதுக்குள்ள மறந்துட்டீங்களே.

ஆமா, அதுல கட்டியிருந்த ஊஞ்சல எங்க?

கருப்பன் (A) Sundar said...

ஹீ... ஹீ... இது எங்க இருக்குனு யாருக்கும் தெரியலயா? இது அடோப் போட்டோஷாப் க்குள்ள இருக்கு ;-)

Related Posts Plugin for WordPress, Blogger...