கரைந்து போன காலடித் தடங்களும்... கலையாத நினைவுகளும்..... நொடிப்பொழுதும் மறக்காமல் நினைவூட்டிச் செல்லும் அலைகளும்....
Showing posts with label தமிழக அரசுப்பணி. Show all posts
Showing posts with label தமிழக அரசுப்பணி. Show all posts
23 November, 2013
19 June, 2011
சென்னை மெட்ரோ ரயிலில் வேலை
Posted by
Radha N
Labels:
தமிழக அரசுப்பணி,
வேலைவாய்ப்பு அறிவிப்பு
தகுதி : பொறியியலில் 70 சதவிகித மதிப்பெண் மற்றும் கேட் ஸ்கோர்
துறை : சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
மொத்த எண்ணிக்கை பத்து மட்டுமே
கடைசி தேதி 20.06.2011
மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/2011/06/chennai-metro-rail-pg-diploma-in-metro.html
18 June, 2011
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சென்னை
Posted by
Radha N
Labels:
தமிழக அரசுப்பணி,
வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சென்னை ஆறு மாதகால கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
1. ஜி.ஐ.எஸ். நிபுணர்
2. சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர்
3. நகரமைப்பு நிபுணர்
4. திட்டமிடல் அலுவலர்
5. டேட்டா பேஸ் மேலாளர்
தகுதி மற்றும் மேலதிக விவரங்களுக்கு அணுகவும் http://tngovernmentjobs.blogspot.com/
14 June, 2011
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை
Posted by
Radha N
Labels:
தமிழக அரசுப்பணி,
வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிரிவு அலுவலர் பதவிக்கான விண்ணப்பத்தினை வரவேற்கிறது.
பதவி - பிரிவு அலுவலர் (section officer)
படிப்பு - ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம்
சம்பளம் - 9300 - 34800 GP 4700
ஒதுக்கீடு - பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீடு
எண்ணிக்கை - ஒன்று
கடைசி நாள் - 30.06.2011
சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பம் மிட்ட சான்றுகளுடன் பல்கலைக்கழத்திற்க்கு அனுப்பி வைக்கவும்
மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/
பதவி - பிரிவு அலுவலர் (section officer)
படிப்பு - ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம்
சம்பளம் - 9300 - 34800 GP 4700
ஒதுக்கீடு - பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீடு
எண்ணிக்கை - ஒன்று
கடைசி நாள் - 30.06.2011
சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பம் மிட்ட சான்றுகளுடன் பல்கலைக்கழத்திற்க்கு அனுப்பி வைக்கவும்
மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)