தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சென்னை ஆறு மாதகால கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
1. ஜி.ஐ.எஸ். நிபுணர்
2. சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர்
3. நகரமைப்பு நிபுணர்
4. திட்டமிடல் அலுவலர்
5. டேட்டா பேஸ் மேலாளர்
தகுதி மற்றும் மேலதிக விவரங்களுக்கு அணுகவும் http://tngovernmentjobs.blogspot.com/
No comments:
Post a Comment