15 September, 2009

அந்த வார்த்தைகள்

நீ சொன்ன
எத்தனையோ வார்த்தைகளை மறக்க முடிந்த
என்னால்,
ஏனோ தெரியவில்லையடி,
மறக்க முடியவில்லை;
"என்னை மறந்து விடு" என்ற அந்த வார்த்தைகளை.

1 comment:

செம்மொழி said...

மறக்க முடியவில்லையே நண்பரே உங்களது வலைப்பதிவை ..எப்படி மறக்க :) ரொம்ப நாளா ஆளைக் காணோம் ... இருக்கீங்களா ?

Related Posts Plugin for WordPress, Blogger...