12 September, 2009

என் இதய நூலகம்

என் இதய நூலகத்தின்
ஒரே நூல்
நீ

5 comments:

ஹேமா said...

நாகு,நிறையக் கவனமாப் படிக்கணும்.

Radha N said...

நன்றி ஹேமா,

தெரிந்தே, புத்தகத்தைத் தொலைத்துவிட்டு தவிக்கிறேன். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. அவள் நினைவினைத் தவிர. என் இதய வீணையினை அவளின் நினைவு விரல்கள் மீண்டும் மீண்டும் மீட்டிச் செல்கிறது. சிலநேரம் அழுகையாய், சிலநேரம் சந்தோசமாய்......ம்ம்ம்.....சில்லரை சிரிப்புகளை உதிர்த்து என்னைக் கல்லரையாக்கி விட்டுச் சென்றுவிட்டாள்.

gayathri said...

நாகு கூறியது...
நன்றி ஹேமா,

தெரிந்தே, புத்தகத்தைத் தொலைத்துவிட்டு தவிக்கிறேன்.

nerayaper lifela ippadi than pa iruku
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. அவள் நினைவினைத் தவிர. என் இதய வீணையினை அவளின் நினைவு விரல்கள் மீண்டும் மீண்டும் மீட்டிச் செல்கிறது. சிலநேரம் அழுகையாய், சிலநேரம் சந்தோசமாய்......ம்ம்ம்.....சில்லரை சிரிப்புகளை உதிர்த்து என்னைக் கல்லரையாக்கி விட்டுச் சென்றுவிட்டாள்.

neenga sonnatheye ungaluku naanum sollren pa kavanathai thisai theruppungal

ooooooooo ithu than karanama en blogla neenga potta commetku

goma said...

கடற்கரை காற்று சிலு சிலுவென்று அடிக்கிறது....

Radha N said...

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி காயத்ரி & 'Goma'.

Related Posts Plugin for WordPress, Blogger...