02 September, 2009

ஏன் வந்தாய்

அரைக்கிறுக்கனாக இருந்தேன்;
வந்தாள்,
வழிநடத்தினாள், வாழ்ந்தேன்.
விட்டுச்சென்றாள்,
முழுக்கிறுக்கனானேன்!

1 comment:

Suresh natesan said...

எப்புடி உன்னால மட்டும் இப்புடி யோசிக்க .......

Related Posts Plugin for WordPress, Blogger...