23 November, 2013

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை - சென்னை உயர்நீதி மன்ற​த்தில் வேலைவாய்ப்புகள் 2013


ஆசிரியர் தேர்வு (www.tngovernmentjobs.in)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை

 சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 


அறிவிப்பு எண் No.19/2013 
விளம்பர எண் No.373/2013 
விளம்பர தேதி 22.11.2013 
கடைசி தேதி (ஆன்லைன்) 20.12.2013 
கட்டணம் கடைசி நாள் (தபால் நிலையங்களில் செலுத்த) 24.12.2013 
தேர்வு நாள் 01.00 மணி வரை 23.12.2013 நேரம் காலை 10.00

பதவிகள் :

  • மாண்புமிகு  நீதிபதியின் தனிப்பட்ட உதவியாளர் - 57 பதவிகள் - PB3 தரஊதியம் 5400 மற்றும் சிறப்பு ஊதியம் - ஆங்கிலம் மற்றும் தமிழில் சு​ருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்ச்சி - (தேர்வு; திறன் சோதனை மற்றும் நேர்காணல்)
  • தனிப்பட்ட உதவியாளர்  - 7 பதவிகள் - PB2 தரஊதியம் 4600 மற்றும் சிறப்பு ஊதியம் - ஆங்கிலம் சு​ருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்ச்சி - (தேர்வு; திறன் சோதனை மற்றும் நேர்காணல்)
  • உதவியாளர்  - 37 பதவிகள் - PB1 தரஊதியம் 2600 - அரசு அங்கீகரிப்பப்ட்ட கம்ப்யூட்டர் கோர்ஸ் - (தேர்வு மற்றும் நேர்காணல்)
  • கம்ப்யூட்டர் ஆபரேட்டர்  - 28 பதவிகள் - PB1 தரஊதியம் 2800 - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி (Ref: உத்தரவிட்டுள்ளது) - (தேர்வு மற்றும் நேர்காணல்)
  • தட்டச்சர்  - 139 பதவிகள் - PB1 தரஊதியம் 2400 மற்றும் சிறப்பு ஊதியம் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி (Ref: உத்தரவிட்டுள்ளது) - (தேர்வு மற்றும் திறன் சோதனை))

வயது: GEN 30 ஆண்டுகள்;, SC / ST / MBC / BC 35 ஆண்டுகள்; நீதித்துறை பணியாளர்கள் 45 ஆண்டுகள்

விளம்பரம்  http://www.tnpsc.gov.in/notifications/19_2013_not_eng_pa_asst_co_ty_high_court.pdf
ஆன்லைன் விண்ணப்ப படிவம்  http://tnpscexams.net
Related Posts Plugin for WordPress, Blogger...