08 April, 2006

மாறுங்கள்....தானே மாறுவார்கள்

மாறுங்கள்....தானே மாறுவார்கள்.

தற்போது SBI ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவவனவன் படிச்சிட்டு வேலையில்லையின்னைன்னு நொந்துநூடுல்சு ஆகிகிட்டு இருக்கானுங்க....இவுங்கக என்னன்னா வேலைநிறுத்தம் அது இதுன்னு இம்சைபடுத்துறாங்க...

இதுனால எத்தனை பேரு கடினப்படுகின்றார்கள் என்று கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். அரசின் பென்சன் பெரும்பாலம் இந்தவங்கியின் மூலமாகத்தான் வருகின்றது. இந்த சூழலில் இவர்களின்வேலை நிறுத்தபோராட்டத்தினால் எத்தனை பேர் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டிருப்பார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம்.

பென்சன்தாரர்களைத்தவிர மற்ற அனைவரும், இந்த வேலைநிறுத்தம் நின்றவுடன் இந்த வங்கிக்கு சென்று நமது கணக்கினை கேன்சல் செய்து விட்டு மற்றொரு அரசு (சரி உங்க இஷ்டப்பட்ட வங்கி) வங்கியில் கணக்கை தொடங்கினால் இவர்கள் பாடு என்னவாகும்...
நான் தயார் !!! நீங்கள் தயாரா???

2 comments:

கவிதா | Kavitha said...

எனக்கு கூட இதை பற்றி எழுதனும்னு.. we are trying to change our office account to other private banks..hopefully we will do this. We got our salary on 14th of this month. I really faced lot of probs bcz of this delay. I too thought about elders, patients , ladies, particulary if they want to spend money for their hospital expenses, just imagine..how they could suffer.

Radha N said...

நீங்கள் சொல்வது 100 சதம் உண்மைதான் கவிதா. ஒருவேளை, ஒருவர், SBIல் மட்டும் வங்கிகணக்கு வைத்திருந்து இருந்தால் அவர் அந்த நேரம் எவ்வளவு சிரமப்பட்டிருக்கக்கூடும்.

ஆனால் நம்மவர்கள் என்ன செய்வார்கள், வேலைநிறுத்தம் செய்யும் போது, அவர்களை திட்டுவர், பிறகு, அதனை மறந்து விட்டு தத்தம் வேலையில் மூழ்கிவிடுவர்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...